Aadii

2020 ஆம் ஆண்டு மாத இதழ்கள்

2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடி இதழ்கள் இங்கு விரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றன.

ஜூலை 2020 இதழ்
ஆகஸ்ட் 2020 இதழ்
செப்டம்பர் 2020 இதழ்
அக்டோபர் 2020 இதழ்
நவம்பர் 2020 இதழ்
டிசம்பர் 2020 இதழ்

2021 ஆம் ஆண்டு மாத இதழ்கள்

கடந்த மாதங்களில் வெளிவந்த இதழ்கள் இங்கு விரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருட முடிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அச்சிடப்பட்ட புத்தகமாக வெளியிடப்படும்.

ஜனவரி 2021 இதழ்
பிப்ரவரி 2021 இதழ்
மார்ச் 2021 இதழ்
ஏப்ரல் 2021 இதழ்
மே 2021 இதழ்
ஜூன் 2021 இதழ்
ஜூலை 2021 இதழ்

பட்டுப் பாதை பதிப்பகம் (Silk Route Publications):

‘ஆடி’ – இணைய இதழாக ஒவ்வோரு மாதமும் வெளிவந்தாலும், வருடம் ஒரு முறை இதழ்களின் தொகுப்பை புத்தகமாக வெளியிடவேண்டும் என்ற எங்கள் கனவின் முதல் படி ‘பட்டுப் பாதை பதிப்பகம்’(Silk Route Publications). இப் பதிப்பகத்தின் மூலம், தமிழ்நாட்டில் நாடகம் சார்ந்த எழுத்துக்களை உருவாக்கவும், புதிய நாடகப் பிரதிகளை முக்கியமாக குழந்தைகளுக்கான நாடக பிரதிகளை வெளிடவும், வேற்று மொழிகளில் விளங்கும் நிகழ்த்துக்கலை பொக்கிஷங்களை தமிழில் மொழிபெயர்கவும் முயற்சிகள் எடுக்கப்படும். தற்காலத்தில் தமிழகத்தில் காணக்கூடிய எழுத்துக்கும் நாடகக் கலைக்குமான இடைவெளியை இப் பதிப்பகம் குறைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள்:

ஆடி- நூல் 1

விலை: ₹ 200/-

2019 ஆம் ஆண்டு ‘ஆடி’ இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு